பா.இரமேஷ் மற்றும் ரா.வேணி
பா.இரமேஷ் & ரா.வேணி
சேலம்

🪷 எங்களைப் பற்றி

என் பெயர் பா.இரமேஷ். சேலத்தைச் சேர்ந்தவன், ஜவுளித் தொழிலில் இருக்கிறேன். என் மனைவி வேணி Salion PVT LTD. நிறுவனத்தின் இயக்குநர் (Director).

என் மகள் ஆர். பிரியதர்ஷினி (M.Sc.), எஸ். சந்துரு (B.E.) அவர்களை மணந்தவர்.

என் மகன் ஆர். ஜெய்கிருஷ்ணா (B.E.), Salion PVT LTD. நிறுவனத்தின் இயக்குநர் (Director).

நமது மக்களுக்கு நம் உயரிய வரலாற்றைக் கொண்டு சேர்க்கும் நல்ல நோக்கத்தோடு, நம் சமூகத்தினர் அனைவரும் நமது வரலாற்றை அறிந்துகொள்ளவும், நமது மக்களுக்கு நம்மால் இயன்ற உதவி கிடைக்கவும் இந்தத் தளத்தைத் தொடங்கினேன்.

  • நமது வரலாறு, கோத்திரம், குல மரபை ஆதாரங்களுடன் தொகுப்பது
  • நமது மக்களுக்கு உதவும் தகவல்களையும் தொடர்புகளையும் பகிர்வது
  • நமது இளைஞர்களுக்கு நம்பகமான மணமக்கள் தளம் (padmasaliyar.in)

உங்களிடம் பழைய ஆவணங்கள், புகைப்படங்கள் அல்லது குல மரபுத் தகவல்கள் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். இணைந்து இதை வளர்ப்போம்.

📞 தொடர்புக்கு: 9245774065

💬 WhatsApp-இல் தொடர்பு கொள்ள👥 Facebook குழுவில் இணைய
தகவல் பகிர → 📇 தொடர்பு விவரங்கள் →